திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் மின்விளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனால் சில இடங்களில் வெளிச்சம் இல்லாததால் விபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள்விரைந்து நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.