ஈரோடு திரு.வி.க. சாலையில் இருந்து ஜான்சி நகர் செல்லும் மின்கம்பத்தில் அடிப்பகுதி சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்ற அதிகாரிகள் முன்வருவார்களா?