கூடுதல் தெருவிளக்குகள் வேண்டும்

Update: 2026-02-15 12:00 GMT

வீரபாண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட நாய்க்கன்பட்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து மூடுதுறை ஊராட்சி அலுவலகம் வரை சுமார் ஒரு கி.மீ. தூரத்திற்கு ஒரே ஒரு தெருவிளக்கு உள்ளது. மேலும் சாலையில் இருபுறமும் மரங்கள் அடர்ந்து காணப்படுவதால் இரவு நேரங்களில் பெண்கள் நடந்து செல்லவே அச்சப்படுகிறார்கள். மேலும் விஷப்பூச்சுகள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. எனவே இந்த சாலையில் கூடுதலாக தெருவிளக்குகள் அமைக்கலாமே!

மேலும் செய்திகள்