தெருவிளக்கு வசதி வேண்டும்

Update: 2026-02-01 19:08 GMT

கோவை விளாங்குறிச்சி கூட்டுறவு காலனி அலமேலு அவென்யூ பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் அந்த பகுதியில் போதிய தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் அங்குள்ள பல இடங்கள் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகின்றன. இதை பயன்படுத்தி திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே அங்கு போதிய தெருவிளக்கு வசதி ஏற்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்