மதுரை அவனியாபுரம் அருகே உள்ள காவிரி நகர் பகுதியில் போதிய அளவில் மின்விளக்கு வசதி இல்லை. தற்போது உள்ள மின்விளக்குகளும் சரியாக எரியாததால் இரவு நேரங்களில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே பழுதடைந்த மின்விளக்குகளை விரைந்து சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?