விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2026-02-01 16:48 GMT

மதுரை மாவட்டம் பூதகுடி லெட்சுமிபுரம் நடுத்தெருவில் மின் கம்பி தாழ்வாக செல்கிறது. இதனால் அப்பகுதி குடியிருப்பு மக்கள் மற்றும் அச்சாலையில் பயணிக்கும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அச்சமடைகின்றனர். இதனால் எப்போது வேண்டுமானாலும் மின் விபத்து ஏற்படும் அபாயம் அதிகளவில் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைத்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்