அந்தரத்தில் தொங்கும் மின்விளக்கு

Update: 2026-06-14 19:26 GMT

வேலூர் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் அருகில் இருந்து ஆர்.டி.ஓ. சாலைக்கு தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல சுரங்க நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மின்விளக்கு ஒன்று உடைந்து அந்தரத்தில் தொங்கியபடி உள்ளது. நடந்து செல்லும் பொதுமக்கள் மீது மின் விளக்கு அறுந்து விழும் அபாயம் உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்விளக்கை சீரமைக்க வேண்டும்.

-பாண்டியன், வேலூர். 

மேலும் செய்திகள்