புதுவை மரப்பாலம் சந்திப்பு அருகே நகராட்சி சார்பில் பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்காவில் நாள்தோறும் காலை, மாலை இருவேளையும் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள் கடந்த சில வாரங்களாக எரியாமல் இருள் மூழ்கி கிடக்கிறது. இதளை ஒளிர வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்