குறைந்த மின்னழுத்தத்தால் அவதி

Update: 2026-06-14 17:33 GMT
விழுப்புரம் 42-வது வார்டு பாணாம்பட்டு ஆதிதிராவிடர் காலனியில் குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டு வருகிறது. இதனால் வீடுகளில் உள்ள மின்விசிறி, டி.வி. உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுதடைந்து வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்