வாலாஜாபேட்டையை அடுத்த நரசிங்கபுரம்-தகரகுப்பம் செல்லும் சாலை அருகே உயர் மின் அழுத்த கம்பியின் மேல் கொடிகள் படர்ந்துள்ளது. இதனால் மழை நேரத்தில் மின்கசிவு ஏற்பட்டு ஆபத்து நடக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கொடிகளை அகற்றுவார்களா?
-செந்தில்நாதன், நரசிங்கபுரம்.