இருண்டு கிடக்கும் சர்வீஸ் சாலை

Update: 2026-02-01 16:12 GMT

புதுச்சேரி ரோடியர் மில் ரெயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணியால் பொதுமக்கள் செல்ல மில் பகுதியில் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பாதை இரவு நேரத்தில் மின்விளக்கு எரியாமல் இருண்டு கிடப்பதால், பொதுமக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். இரவு முழுவதும் மின்விளக்கு எரிய விட வேண்டும்.

மேலும் செய்திகள்