ஆபத்தான மின்மாற்றி

Update: 2026-01-11 17:42 GMT
கடலூர் புருகீஸ்பேட்டை மாநகராட்சி பள்ளிக்கு செல்லும் சாலையின் நடுவில் மின்மாற்றி உள்ளது. இதனால் அங்கு வாகன விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே மின்மாற்றியை சாலையோரம் மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்