எரியாத மின்விளக்கு

Update: 2026-01-11 16:41 GMT

புதுவை பெரியார் நகர் மெயின் ரோட்டில் அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்கு கடந்த சில மாதங்களாக எரியாமல் காட்சி பொருட்களாக உள்ளது. இதனால் இரவில் போதிய வெளிச்சம் இன்றி அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். மின்விளக்குகளை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

மேலும் செய்திகள்