மின்கம்பங்கள் வேண்டும்

Update: 2026-01-11 10:40 GMT

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள தண்ணீர் தோட்டம் 2-வது வீதியில் போதிய எண்ணிக்கையில் மின்கம்பங்கள் இல்லை. இதனால் நீண்ட தூரத்தில் இருந்து வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. அதில் ஏதேனும் இடர்பாடு ஏற்படும்போது, பொதுமக்கள் இடையே தகராறு ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க அங்கு போதிய எண்ணிக்கையில் மின்கம்பங்கள் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்