அந்தியூர் அருகே உள்ள வெள்ளையம்பாளையம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் குறுக்கு சாலை என்பதை குறிப்பதற்காக எச்சரிக்கை பலகை பொருத்தப்பட்ட இரும்பு கம்பம் உள்ளது. இந்த கம்பம் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?