மின்கம்பத்தால் விபத்து அபாயம்

Update: 2026-01-04 18:24 GMT
வடக்கனந்தல் அடுத்த அக்கராயப்பாளையம் கிராமத்தில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரே போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம் ஒன்று சாலையில் நடப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக கனரக வாகனங்கள் ஏதும் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. மேலும் அதனால் சில சமயங்களில் விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின்கம்பத்தை அகற்றி வேறு இடத்திற்கு மாற்ற மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்