ஆபத்தான மின்கம்பம்

Update: 2026-01-04 09:40 GMT

பெருந்துறை விஜயபுரி அருகே மேக்கூரில் உள்ள மின்கம்பம் சிமெண்டு காரைகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்