தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2026-01-04 09:32 GMT

கோபிசெட்டிபாளையம் வெள்ளாங்கோவிலில் வடக்கு வீதியில் மின்கம்பிகள் தாழ்வாக வீட்டையொட்டி செல்கின்றன. இதனால் மின்கம்பிகள் ஒன்றோடொன்று உரசி தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு மின்கம்பிகளை உயர்த்தி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்