கோபி அருகே டி.என்.பாளையம் ஒன்றியம் டி.எஸ்.பி. நகர் சார் பதிவாளர் அலுவலகம் எதிரே மரங்கள் உள்ளன. இந்த மரங்களின் கிளைகள் அருகே செல்லும் மின்கம்பிகளில் சிக்கி வருகின்றன. இதனால் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு மரக்கிளைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.