எரியாத மின்விளக்கு

Update: 2025-12-28 15:48 GMT

பாகூர் தொகுதி வார்கால்ஓடை, புதுநகர் ஆகிய கிராமங்களில் பல மாதங்களாக உயர்கோபுர மின்விளக்கு எரியாமல் உள்ளது. இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்