கம்பம் நகராட்சி 32-வது வார்டு கோபாலசாமி நகர் எல்.எப்.ரோடு பகுதியில் உள்ள மின்கம்பத்தில் செடி-கொடிகள் புதர்போல் வளர்ந்துள்ளன. இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தை சூழ்ந்த செடி-கொடிகளை உடனே வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.