பழுதடைந்த மின்விளக்குகள்

Update: 2025-12-21 18:14 GMT
மஞ்சக்குப்பம் அருகே தட்சிணாமூர்த்தி நகர் மற்றும் வளையாபதி தெரு ஆகிய இடங்களில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன. இதனால் அப்பகுதியில் இரவு நேரத்தில் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடு்த்துள்ளனர்.

மேலும் செய்திகள்