கச்சிராயப்பாளையம் அருகே பொட்டியம், கல்படை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் மாணவர்கள் படிக்க முடியாமல் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சீரான முறையில் மின் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.