உத்தமபாளையம் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் அரையாண்டு தேர்வுக்கு படிக்கும் மாணவ-மாணவிகள் சிரமப்படுகின்றனர். மேலும் பெண்கள் குறிப்பிட்ட நேரத்தில் சமையல் செய்ய முடியவில்லை. எனவே மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும்.