அடிக்கடி மின்தடை

Update: 2025-12-21 12:24 GMT

கூடலூர் பகுதியில் மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுகிறது. இதனால் இரவில் குழந்தைகள் பாடங்கள் படிக்க முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் பகல் நேரத்தில் பல்வேறு பணிகள் பாதிக்கப்படுகிறது. அத்துடன் குறைந்த அழுத்த பிரச்சினை நிலவுவதால் மின் சாதனங்களும் பழுதடைகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சீரான மின் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்