எரியாத மின்விளக்கு

Update: 2025-12-14 15:42 GMT

புதுவை நெல்லித்தோப்பு சிக்னலில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு கடந்த சில மாதங்களாக எரியாமல் காட்சி பொருட்களாக உள்ளது. இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்