தூத்துக்குடி அருகே முடிவைத்தானேந்தல் கிராமம் குற்றாலம்பிள்ளை ஓடை மெயின் தெரு மத்திய பகுதியில் இரவில் தெருவிளக்கு எரியவில்லை. எனவே அங்கு மீண்டும் தெருவிளக்கு ஒளிர அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.