திருச்செந்தூர் 8-வது வார்டு சலவையாளர் தெருவில் இரவு 8 மணி வரை மட்டுமே தெருவிளக்குகள் ஒளிர்கின்றன. பின்னர் தெருவிளக்குகள் எரியாததால் இரவில் இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்குகள் இரவு முழுவதும் ஒளிர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.