தென்காசி குடிசைமாற்றுவாரிய குடியிருப்பில் இரட்ைட விநாயகர் கோவில் அருகில் மின்கம்பத்தில் செல்லும் உயரழுத்த மின்கம்பி சேதமடைந்து அறுந்து விழும் நிலையில் உள்ளது. பலத்த காற்றில் மின்கம்பி அறுந்து விழுந்தால் பெரும் அசம்பாவிதம் நிகழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான மின்கம்பியை அகற்றி விட்டு, புதிய மின்கம்பி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.