அபிஷேகப்பாக்கத்தில் இருந்து மடுகரை செல்லும் சாலையில் அபிஷேகப்பாக்கம் சந்திப்பில் மின்கம்பம் சேதமடைந்துபோய் உள்ளது. இதில் பலத்த காற்றின்போது முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும்.