அறிவிக்கப்படாத மின்தடையால் அவதி

Update: 2025-11-23 18:14 GMT
குள்ளஞ்சாவடி அருகே பெரியகாட்டுசாகை, வழுதலம்பட்டு, அனுக்கம்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் முன்அறிவிப்பின்றி அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க பொதுமக்களுக்கு சீரான மின்வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்