நிலக்கோட்டை தாலுகா விராலிப்பட்டியில் அரசு பள்ளியின் பின்பகுதியில் நிற்கும் மின்கம்பம் சேதமடைந்து விட்டது. காற்று மற்றும் கனமழையின் போது மின்கம்பம் முறிந்து விழுந்துவிடும் அபாயம் உள்ளது. இதனால் பெரும் விபத்து ஏற்படும். எனவே மின்கம்பத்தை உடனடியாக மாற்ற வேண்டும்.