உயிரை பறிக்கும் மின்பெட்டி

Update: 2025-11-23 13:19 GMT

சென்னை செனாய்நகர், தமிழர் நகரில் இருக்கும் மின்சார பெட்டி ஒன்று தரையோடு ஒட்டியவாறு சரியான பாதுகாப்பு இல்லாமல் ஆபத்தான முறையில் உள்ளது. அதன் மூடி துரு பிடித்து சேதமடைந்துள்ளது. மழைக்காலங்களில், இதுபோன்ற நிலையால் அப்பகுதி மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட மின்வாரிய துறை அதிகாரிகள் சிமென்ட் தளம் அமைத்தும் துருபிடித்த மின்பெட்டியின் மூடியை மாற்ற உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்