சேதமடைந்த மின்கம்பம்

Update: 2026-01-04 11:40 GMT

பட்டுக்கோட்டை டவுன் காசாங்குளம் வடகரையின் அருகே மின்கம்பம் உள்ளது. இது பராமரிப்பின்றி சேதமடைந்து இருக்கிறது. மின்கம்பத்தின் அடிப்பகுதியில் சிமெண்டு காரை பெயர்ந்து இரும்பு கம்பி வெளியே தெரிகிறது. இதனால் மின்கம்பத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு மின்கம்பத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்