திருப்பத்தூர் அருகே அரவமட்றப்பள்ளி பஸ் நிறுத்தம் லட்சுமி நகர் பகுதியில் ஒரு மின்கம்பம் சேதமடைந்துள்ளது. அதில் உள்ள இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகின்றன. எனவே சேதம் அடைந்த மின்கம்பத்தை மாற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும்.
-பிரசாத், அரவமட்றப்பள்ளி.