மின் விபத்து அபாயம்

Update: 2026-01-04 15:46 GMT

கழுகுமலை அருகே சுண்ணாம்பு காளவாசல் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள மின்மாற்றியை சுற்றி முட்புதர்கள் அடர்ந்து காணப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் தடுப்பு வேலிகள் இல்லாததால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்மாற்றியை சுற்றிலும் சீரமைத்து வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். 

மேலும் செய்திகள்