டிரான்ஸ்பார்மரில் படர்ந்த செடி, கொடிகள

Update: 2025-11-23 10:40 GMT

தாளவாடி அருகே தொட்டகாஜனூர் கிராமத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் செடி, கொடிகள் படர்ந்து காணப்படுகிறது. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. மேலும் மின்விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு செடி, கொடிகளை அகற்ற அதிகாாிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்