சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா கீழக்கடியாவயல் கிராமத்தில் உள்ள மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் மற்றும் வாகனஓட்டிகள் அச்சமடைந்து உள்ளனர். எனவே மின்வாரிய அதிகாரிகள் சாய்வாக உள்ள மின்கம்பங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.