பகலில் எரியும் தெருவிளக்கு

Update: 2025-11-16 16:52 GMT

முதலியார்பேட்டை பாப்பாஞ்சாவடி கிராமத்தில் தெரு விளக்குகள் பகலிலும் எரிந்து கொண்டே இருக்கிறது. இதனால் விளக்குகள் விரைவாக பழுதாவதுடன், மின்சாரம் மற்றும் மக்கள் வரிப்பணம் தேவையில்லாமல் வீணடிக்கப்படுகிறது. இதற்கு மின்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்