பர்கூர் பஸ் நிலையம் எம்.ஜி.ஆர். சிலை அருகில் நெடுஞ்சாலை துறையினர் விபத்துகளை தவிர்க்கும் வகையில் தானியங்கி சிக்னல் கம்பம் வைத்துள்ளனர். அந்த சிக்னல் இரும்பு கம்பம் அடியில் துருப்பிடித்து சேதமடைந்து கீழே விழுந்தது. இந்த சிக்னல் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-முருகன், பர்கூர்.