ஆபத்தான மின்பெட்டி

Update: 2025-11-16 07:59 GMT

சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியின் ஏ பிளாக்கில் உள்ள பெரும்பாலான மின்பெட்டிகள் திறந்தும், ஒயர்கள் வெளியே தெரிந்தபடியும் குடியிருப்புவாசிகளுக்கு ஆபத்தாக உள்ளது. பலமுறை புகார் கொடுத்தும் சம்பந்தப்பட்ட மின்சாரவாரிய அதிகாரிகள் அலட்சியபோக்கில் உள்ளதால் மின் விபத்து அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே துறை சார்ந்த அதிகாரிகள் அந்த பகுதியை ஆய்வு செய்து மின்பெட்டிகளை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்