பழுதடைந்த உயர்கோபுர மின்விளக்கு

Update: 2025-11-09 17:42 GMT
ராமநத்தம் பஸ் நிலையத்தில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறும் சூழல் உள்ளதால் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனேயே பஸ் ஏறிச்செல்கின்றனர். எனவே மின்விளக்கை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்