பகலிலும் எரியும் மின்விளக்குகள்

Update: 2025-11-09 16:23 GMT

புதுவை ரெட்டியார்பாளையம் புது நகரில் பகலில் மின்விளக்குகள் தொடர்ந்து எரிந்து வருகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. பல இடங்களில் இரவு நேரத்திலேயே மின்விளக்குகள் எரியாத நிலையில் இந்த பகுதியில் பகலிலேயே மின்விளக்குகள் எரிந்ததை மக்கள் வேடிக்கையாக பார்த்து செல்கின்றனர்.

மேலும் செய்திகள்