மின்விளக்கு வசதி தேவை

Update: 2025-11-02 15:52 GMT

கடலூர் மாவட்டம் நல்லாத்தூர் புதுவை மாநிலம் சிவரந்தகம், அரியூர் செல்லும் சாலையில் மின்விளக்குகள் இல்லாததால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த சாலையில் மின்விளக்குள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்