கம்பம் 33-வது வார்டு முத்துராமலிங்கத்தேவர் தெருவில் தெருவிளக்கு வசதி முறையாக செய்யப்படவில்லை. இதனால் இரவு நேரத்தில் அந்த தெருப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பெண்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்கு வசதியை முறையாக செய்து கொடுக்க வேண்டும்.