விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள சில மின் விளக்குகள் சில நாட்களாக எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அவ்வழியேஅவ்வழியே பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இந்த பகுதியில் உள்ள மின்விளக்குகளை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?