மின்கம்பத்தை சூழ்ந்த செடி,கொடிகள்

Update: 2025-10-26 14:29 GMT
கடலூர் புதுப்பாளையம் கடைவீதியில் அமைந்துள்ள மின்கம்பத்தில் செடி, கொடிகள் சூழ்ந்து நிற்கின்றன. இதனால் அங்கு மின்விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்