பழுதடைந்த மின் விளக்குகள்

Update: 2025-10-26 14:28 GMT
செஞ்சி ஒன்றியம் பள்ளியம்பட்டு ஊராட்சியில் ஏரிக்கரை மற்றும் ராஜா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மின் விளக்குகள் பழுதடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் இரவு நேரத்தில் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறும் வாய்ப்புகள் உருவாகியுள்ளது. எனவே பழுதடைந்த மின் விளக்குகளை அதிகாரிகள் விரைந்து சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்