களக்காடு நகராட்சி சிதம்பரபுரம் 24, 25-வது வார்டுகள் வழியாக செல்லும் புறவழிச்சாலையில் தெருவிளக்குகள் இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் இரவில் வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே அங்கு தெருவிளக்குகள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.