தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2025-10-26 10:51 GMT

திருவையாறு பகுதி வளப்பக்குடி கீழத்தெருவில் டிரான்ஸ்பார்மர்(மின்மாற்றி)உள்ளது. இதில் இருந்து மின்கம்பங்களுக்கு செல்லும் மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் அந்த வழியாக கனரக வாகனங்களில் விவசாய பொருட்களை ஏற்றி செல்ல முடியாத நிலை உள்ளது. பலத்த காற்று வீசும் போது மரக்கிளைகளுடன் மின்கம்பிகள் உரசுகின்றன. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்